- எழுகரை நாட்டு தலைமை பட்டக்காரர் - I.கீழ்கரை பூந்துறை நாடு பட்டக்காரர் A.மோரூர் நாட்டு கன்ன கோத்திரம் பட்டம்: மோரூர் காங்கேயர்
(தற்போது எலந்தகுட்டையில் உள்ளார்)
B.தாயாதி நாடு:
மொளசி நாடு பட்டக்காரர்:
மொளசி கன்னன்:
பட்டம்:அன்னதியாகி
மொளசி முதல்பாளையத்தில் உள்ளார்
Ia.கீழ்கரை பூந்துறை நாடு இணை நாடுகள்:
i. பருத்திப்பள்ளி நாடு பட்டக்காரர்:
பருத்திப்பள்ளி செல்ல கோத்திரம்:
பட்டம்:முதலிக்காமிண்டன்
கோட்டைப்பாளையத்தில் உள்ளார்
கோட்டைப்பாளையத்தில் உள்ளார்
பருத்திப்பள்ளி நாடு துணை மல்லசமுத்திர நாடு பட்டக்காரர் :
மல்லசமுத்திரம் வெளிய கோத்திரம்:
பட்டம்:தொண்டைமாக் கவுண்டன்
மாமுண்டி அருகில் ஓலைப்பட்டியில் உள்ளார்
மாமுண்டி அருகில் ஓலைப்பட்டியில் உள்ளார்
ii.ஏழூர் நாடு பட்டக்காரர் :
ஏழூர் பண்ணை கோத்திரம்:
பட்டம்:தேசைய கவுண்டன்
????????????????????????????????????
ஏழுர் துணை நாடு:கலியாணி